தென்காசிக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்

x

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ஜூலை 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி வட்டம், பட்டக்குறிச்சி கிராமத்தில் 15 கோடி ரூபாய் செலவில் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்