குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்."படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்"/உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்."கூட்டுறவுத்துறை கடைகளில் சிறுதானிய விற்பனை தொடங்கப்படவுள்ளது