அமெரிக்காவில் "கோல்ஃப்" பந்தளவிலான ஆலங்கட்டி மழை-அதிர்ச்சியில் இணையவாசிகள்..!

x

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கோல்ஃப் பந்து அளவிலான ஆலங்கட்டி மழை பெய்தது... ஸ்டோட்டன் நகரில் புயலின் போது ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன... இணையவாசிகள் "இவ்வளவு பெரிய ஆலங்கட்டி மழையா" என அதிசயித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்