நடிகர் சரத்குமாருக்கு கோல்டன் விசா | Sarathkumar | GoldenVisa | UAE

நடிகர் சரத்குமாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரத்குமார்,
x

நடிகர் சரத்குமாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரத்குமார், கோல்டன் விசா கிடைத்த‌தற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கோல்டன் விசா பெற்றதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே, திரைத்துறையில் மோகன் லால், மம்மூட்டி, மீரா ஜாஸ்மீன், பார்த்திபன், த்ரிஷா, அம்லா பால், விஜய் சேதுபதி, மீனா போன்றவர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்