ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது தங்க அங்கி ஊர்வலம்! | sabarimala | ayyappa

x

மண்டல பூஜையின் போது சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது தங்க அங்கி ஊர்வலம் , 73 இடங்களில் தங்க அங்கிக்கு வரவேற்பு அளிக்க பக்தர்கள் ஏற்பாடு, வரும் 26ம் தேதி மாலை ஐயப்பன் சன்னிதானத்தை வந்தடையும் தங்க அங்கி


Next Story

மேலும் செய்திகள்