நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டிலேயே லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.