மீண்டும் சரிந்தது தங்கம் விலை | Gold Rate

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாயாக சரிந்து, 44 ஆயிரத்து 280 ரூபாயாக குறைள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 535 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 60 பைசா குறைந்து, 77 ரூபாய் 10 பைசாவாக விற்பனையாகிறது. வெள்ளியன்று தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயிரத்து 720 ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்