அதிரடியாக சரிந்த தங்கம் விலை

• இன்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாயாக சரிந்து, 44 ஆயிரத்து 480 ரூபாயாக குறைள்ளது. • சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனையாகிறது. • வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 20 பைசா அதிகரித்து, 77 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகிறது. • நேற்று தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயிரத்து 720 ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com