மீண்டும் அதிகரித்த தங்கம் விலை

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை
மீண்டும் அதிகரித்த தங்கம் விலை
x
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨240 உயர்ந்து ₨45,040‬க்கு விற்பனை
  • ஒரு கிராம் தங்கம் ₨5,630-க்கு விற்பனை

இன்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 45 ஆயிரத்து 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 630 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 40 பைசா அதிகரித்து, ௮௦ ரூபாய் 40 பைசாவாக விற்பனையாகிறது. கடந்த புதன் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 45 ஆயிரத்து 520 ரூபாயாக, புதிய

உச்சத்தை எட்டிய பின், சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் இன்று அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்