புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை | chennai | tamilnadu | gold price

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாயாக அதிகரித்து, 44 ஆயிரத்து 720 ரூபாயாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 590 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 30 பைசா அதிகரித்து, 77 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் மேலும் அதிகாரிக்காது என்ற எதிர்பார்ப்பில், சர்வதேச முதலீடுகள் கடன் பத்திரங்களில் இருந்து தங்கத்திற்கு மாறுவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்