முகூர்த்த நாளில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

x

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து, 42 ஆயிரத்து 760 ஆக உயர்ந்திருந்த நிலையில், இன்று கிராமிற்கு 35 ரூபாய் உயர்ந்து, ஐயாயிரத்து 380 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 43 ஆயிரத்து 40 ஆக புதிய உச்சம் அடைந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்