புத்தாண்டில் ஷாக் கொடுத்த தங்கம் விலை

x

இன்று காலை, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 41 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை வெள்ளி விலை கிராமிற்கு 20 பைசா அதிகரித்து, 74.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்