வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்த தங்கத்தின் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்த தங்கத்தின் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
x

தங்கம் விலை - புதிய உச்சம்

சென்னையில் ரூ.44 ஆயிரத்தை தாண்டிய ஆபரண தங்கம் விலை

ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.44,040க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கம் ரூ.5,505க்கு விற்பனை






Next Story

மேலும் செய்திகள்