டீசர், பாடல் அப்டேட்டின்றி ரிலீசாகும் 'கோல்டு'... பிரித்விராஜ் - நயன்தாரா நடிப்பில் 'கோல்டு

x

மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் GOLD படம் எந்த புரமோசனும் இல்லாமல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், பிரித்விராஜ் நயன்தாராவை உள்ளிட்டோரை வைத்து கோல்டு படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படம் வருகிற வியாழக்கிமை அன்று தமிழ், மலையாளத்தில் வெளியாகும் நிலையில், இதுவரை படத்தின் டீசர், டிரெய்லர், பாடல் என எதுவுமே வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்