கோகுல்ராஜ் கொலை வழக்கு.. பலத்த பாதுகாப்புடன் சுவாதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுவாதி ஆஜர்

கடந்த முறை ஆஜரான போது பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஜர்

X

Thanthi TV
www.thanthitv.com