கனவில் வந்த கடவுள்..! - அதிரடியாக மாற்றப்பட்ட உத்தரவு பெட்டி... காங்கேயம் அருகே ருசிகரம்

x

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பூஜை பொருள் மாற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி என்ற பக்தரின் கனவில் உத்தரவான வெங்கக்கல் மற்றும் 2 சிவப்பு கயிறு ஆண்டவன் உத்தரவு வைத்து பூஜை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்