களை கட்டிய ஆட்டுச் சந்தை...எத்தனை கோடி தெரியுமா ..| pongal 2023

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில் 60 லட்ச ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது அப்போது, ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் வரை விலை போன நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்