சோழவந்தான் மந்தையம்மன் கோவில் திருவிழா..கோலாகலமாக நடைபெற்ற கிடாய் முட்டு சண்டை

x
  • மதுரை சோழவந்தான் அருகே, மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிடாய் முட்டு சண்டை கோலாகலமாக நடைபெற்றது.
  • இந்த போட்டியில் சீறிப் பாய்ந்த கிடாய்களை பிடித்து பலர் பரிசுகளை வென்றனர்.
  • அதுமட்டுமன்றி உரிமையாளர்களும் பரிசுகளை அள்ளினர்..

Next Story

மேலும் செய்திகள்