"என்னங்க இது சரக்குலாம் குடிக்குது"..விவசாயியோடு மது அருந்தும் ஆடு - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

x
  • தெலங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் ஆடு ஒன்றிற்கு மது புகட்டப்படும் வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • மொடுகுண்டா கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவீந்தர் ரெட்டி தான் மது அருந்தும் போதெல்லாம் தான் வளர்க்கும் ஆட்டிற்கும் மது ஊற்றிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்...
  • அந்த மதுவைக் குடித்துப் பழகிய ஆடு, தற்போது மதுவுக்கு அடிமையாகி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்