'பிராஜக்ட் கே' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு... 'பிராஜக்ட் கே' என்றால் என்ன?

'பிராஜக்ட் கே' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு... 'பிராஜக்ட் கே' என்றால் என்ன?
Published on

நடிகர் பிரபாஸின் PROJECT K படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

மகாநதி பட இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் PROJECT K படத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உடன் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகும், இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் கிளிம்ப்ஸ் காட்சிகள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது. இந்த வீடியோவின் இறுதியில் ஒருவர், "What is Project K.. என்று கேட்க, அதற்கு, Kalki (கல்கி) என்ற விஷ்ணுவின் கடைசி அவதாரம் பதிலாக திரையில் தோன்றுகிறது. இந்த படத்திற்கு, Kalki 2898 AD என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com