இலவசமாக பணம் கொடுத்தால் சுயமரியாதையாக இருக்காது என்பதால், 2 மணி நேரம் வேலை கொடுத்து முதியவர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் குறித்து கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.