சேலம் கருங்கல்பட்டியில் சில்லி சிக்கன் கடை ஊழியரை கத்தியால் குத்திய போதை ஆசாமி
சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்ததால், ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்
படுகாயமடைந்த ஊழியர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
ஊழியர் சதீஷ்குமார் உடல் முழுவதும் பத்து இடங்களில் கத்தி குத்து என போலீசார் தகவல்
வழக்கு பதிவு செய்த செவ்வாய்பேட்டை போலீசார், முரளி தரனை தேடி வருகின்றனர்