12 மணிக்கு பிறந்தநாள் கேக் வெட்ட வந்த காதலனை குத்தி கொன்ற காதலியின் தந்தை - கோவையில் பயங்கரம்

x

காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் தந்தை உள்பட 2 பேரை கைது செய்த போலீசார்

பிறந்தநாள் வாழ்த்து கூற மதுபோதையில் காதலி வீட்டின் கதவை தட்டிய காதலன்

நள்ளிரவு 12 மணிக்கு நண்பர்களுடன் வந்த காதலனை தட்டிக்கேட்ட காதலியின் தந்தை

இருவருக்கும் இடையே வாய் தகராறு- இளைஞரை கத்தியால் குத்தி கென்ற காதலியின் தந்தை

இளைஞர் பிரசாந்த் உடலை கைப்பற்றிய போலீசார், கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்