விமானத்தில் இருந்து கதறிய பெண்.. ஆக்ரோஷமாக கொந்தளித்த தந்தை..பயணிகள் பதற்றம்..பரபரப்பு காட்சி

x

விமானத்தில், பயணிகள் இருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து டேராடூன் சென்ற விமானத்தில் பயணம் செய்த நபர், தனது மகளை தகாத முறையில் தொட்டதாக, அந்த நபரிடம் வாக்குவாம் செய்துள்ளார். அப்போது வந்த விமான பணிப் பெண் ஒருவர், பயணிகளை சமாதானப்படுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்