பாட்டு வகுப்பிற்கு சென்ற சிறுமி பலாத்காரம் - பயிற்சியாளர் செய்த அடுத்தடுத்த கொடூரம்

x

சென்னையில் பாட்டு வகுப்பிற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த பயிற்சியாளரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

சென்னை ஆவடி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த சாமுவேல் என்பவரிடம், 16 வயது சிறுமி ஒருவர் பாட்டு வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமுவேல், பலாத்காரம் செய்தும், செல்போனில் வீடியோ எடுத்தும் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாமுவேலை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்