சென்னை கடலில் திடீரென எழுந்த ராட்சத அலைகள்... மாயமான இளைஞர்கள்

x

சென்னையில் கடலில் குளிக்க சென்று காணாமல் போன இளைஞர்களின் உடல்கள் சடலங்களாக கரை ஒதுங்கியது. எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரை பகுதியில் வட மாநில கூலித் தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர்.. அதில் 8 பேர் நேற்று கடலில் குளிக்க சென்ற நிலையில், ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயமாகினர். 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. மேலும் ஒருவரது உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுப்ட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்