ஏற்காடு மலைப்பாதையில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்.. ஸ்தம்பித்து போன போக்குவரத்து

x

ஏற்காடு மலைப்பாதையில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்