படிக்கட்டின் கைப்பிடியில் ஊர்ந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு - இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

படிக்கட்டின் கைப்பிடியில் ஊர்ந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு - இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

வீடு ஒன்றின் படிக்கட்டின் பக்கவாட்டு சுவரில், பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து மேலே செல்லும் காட்சியை ஐ.எஃப்.எஸ்.அதிகாரி சுஷாந்தா நந்தா டுவிட்டரில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்