இமயமலையில் பிரம்மாண்ட பனிச்சரிவு - என்ன ஆனது கேதார்நாத் ? வெளியான அதிர்ச்சி வீடியோ

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் இன்று திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது.

இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இருப்பினும் கேதார்நாத் கோயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்