வெற்றி வேட்கையில் டெல்லி கேபிட்டல்ஸ்... பதிலடி கொடுக்குமா குஜராத் ஜெயன்ட்ஸ்..? GG vs DC...

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் இன்று டெல்லி-குஜராத் அணிகள் மோதவுள்ளன.
  • மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.
  • 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு, பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.
  • இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று பிளே - ஆஃப் சுற்றில் கால்பதிக்கும் முனைப்புடன் டெல்லி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்