ரஜினியின் ஜெயிலர் அப்டேட் தயாராக இருங்க..!

x

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கும், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, ஜெயிலர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் 'முத்துவேல் பாண்டியன்' என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்