ஆதாரை இணைத்தால் தான் 100 யூனிட் இலவச கரண்ட் கிடைக்குமா? - அமைச்சர் விளக்கம்

x

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என பரவும் தகவல் தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்