ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடர்... 2ம் சுற்றுக்கு பிரான்ஸ் வீரர் மன்னரினோ தகுதி

x

ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் மன்னரினோ முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் செர்பிய வீரர் பிலிப் கிரெஜினோவிக் உடன் மன்னரினோ மோதினார். இதில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்னரினோ, 7க்கு 5, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்குள் நுழைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்