பொதுச்செயலாளரான ஈபிஎஸ்...! - அதிமுக அலுவலகத்தில் நடந்த மாற்றம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிதாக புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. கட்சி அலுவலக முதல் தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயர்ப்பலகையுடன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக போட்டியிட, 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்த மனுவும் ஃபிரேம் போட்டு வைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com