#Breaking|| பொதுச்செயலாளர் தேர்தல்.. ஓபிஎஸ் திடீர் மறுப்பு - ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

x

"அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் - விருப்ப மனு தாக்கல் இல்லை" ஓபிஎஸ் தரப்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியான நிலையில் மறுப்பு, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விதிகளுக்கு முரணானது - ஓபிஎஸ் தரப்பு


Next Story

மேலும் செய்திகள்