4 நாட்களில் பொதுத்தேர்வு... விடைத்தாளில் முகப்பு பக்கம் தைக்கும் பணியில் மாணவர்கள் - வெளியான வீடியோ

x

சேலத்தில் பிளஸ்டூ பொதுத்தேர்வுக்கான விடைத்தாளில் முகப்பு பக்கம் தைக்கும் பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், படிக்கவிடாமல் மாணவிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கல்வித்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்