#BREAKING || பொது சிவில் சட்டம் - தி.மு.க, காங். எதிர்ப்பு

x
  • தேர்தலுக்கு 300 நாட்களே உள்ள நிலையில் பொதுசிவில் சட்டத்துக்கான அவசரம் என்ன?
  • பொதுசிவில் சட்டத்துக்கு தி.மு.க , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு
  • "இந்த விவகாரத்தில் பல்வேறு விளக்கங்கள் தேவைப்படுகிறது, தற்போதைய நிலையில் இது தொடர்பான விவாதமே தேவை இல்லை"
  • பொது சிவில் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நிலைகுழு கூட்டம் நிறைவு
  • இன்றைய கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல்

Next Story

மேலும் செய்திகள்