"காயத்ரி ரகுராம் கட்சியில் உள்ளவர்களிடம் பேசி இருக்க வேண்டும்"... எம் எல் ஏ வானதி சீனிவாசன் கருத்து

x

பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தனது பிரச்சினையை பொதுவெளியில் பேசாமல், கட்சியில் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசி இருக்க வேண்டும் என பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்