#Breaking : காயத்ரி ரகுராம்-க்கு எதிராக போலீசில் புகார்வெளியான பரபரப்பு தகவல்

x
  • நடிகை காயத்ரி ரகுராம்-க்கு எதிராக சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார்
  • பாஜகவை விட்டு விலகியதில் இருந்து, அண்ணாமலை குறித்து அவதூறு கருத்து பரப்புவதாக புகார்
  • வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக புகாரில் குற்றச்சாட்டு
  • தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஜி.எஸ். மணி புகார் மனு
  • காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை#Breaking : காயத்ரி ரகுராம்-க்கு எதிராக போலீசில் புகார்வெளியான பரபரப்பு தகவல்


Next Story

மேலும் செய்திகள்