காயத்ரி ரகுராம் நீக்கம்...அண்ணாமலை அறிவிப்பு

x

பாஜக கட்சி பொறுப்பில் இருந்து 6 மாத காலத்திற்கு காயத்ரி ரகுராம் நீக்கம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் நடவடிக்கை என அண்ணாமலை விளக்கம்.


Next Story

மேலும் செய்திகள்