"காதலை தாண்டிய உன்னத உறவு" - மஞ்சிமா-வுடன் காதலில் விழுந்த கவுதம் கார்த்தி..! - வைரல் போட்டோஸ்

x

காதலை தாண்டிய உன்னத உறவு" - மஞ்சிமா-வுடன் காதலில் விழுந்த கவுதம் கார்த்தி..! - வைரல் போட்டோஸ்

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் அறிமுகமான கவுதம் கார்த்திக்கும், கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகனும், தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து, கவுதம் - மஞ்சிமா ஜோடி காதலை வெளிப்படுத்தியுள்ளது. நண்பர்களாகவும், சிறந்த நண்பர்களாகவும் வாழ்ந்து, தற்போது காதலை தாண்டிய உன்னத உறவு கிடைத்துள்ளதாக கவுதம் கார்த்திக் நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்