சிம்பு பற்றி கவுதம் கார்த்திக் சொன்ன விஷயம்

நடிகர் சிலம்பரசன் போன்று நேர்மையான மனிதரை தனது வாழ்நாளில் பார்த்ததில்லை என நடிகர் கவுதம் கார்த்தி புகழ்ந்துள்ளார்.

பத்து தல படத்தில் சிலம்பரசனுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள அவர், சிலம்பரசனின் பணி உண்மையாகவும், வியக்கும் வகையில் இருப்பதாகவும் போற்றியுள்ளார்.

தான் நினைப்பதை எந்தவித பயமும் இன்றி செய்துமுடிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள கவுதம் கார்த்திக், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக நெகிழ்ந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com