சீன் ரோல்டனின் தரமான இசையில் கவுதம் கார்த்திக்கின் 'ஆகஸ்ட் 16 1947' படத்தின் முதல் பாடல் வெளியானது

x
  • கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
  • ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில், அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பொன்குமார் இயக்கத்தில் இந்த பட உருவாகி வருகிறது.
  • aஇந்த நிலையில், சீன் ரோல்டன் இசையில், பொன்குமார் எழுத்தில் உருவாகியுள்ள கோட்டிக்கார பயலே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்