காதல் கண்கட்டுதே...! மஞ்சிமா மோகனை கரம்பிடித்த கௌதம் கார்த்திக்

x

நடிகை மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் மணமுடித்தார். தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் தங்களது திருமணம் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நட்சத்திர தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்