உலகின் டாப் 4 பணக்காரர்களையே ஓரங்கட்டிய கவுதம் அதானி - திருப்பம் தந்த தீபாவளி..!

x

உலகின் டாப் 5 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 2021 தீபாவளி அன்று இருந்த அளவை விட 2022 தீபாவளியன்று வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் இதில் அதானியின் சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்