இதுவரை வெளிவராத 2011 உலகக்கோப்பை ரகசியம்..! - முதன்முறையாக மனம் திறந்த கம்பீர் | Gautam Gambhir

x

கிரிக்கெட்டுக்காக தான் ஒரே ஒரு முறை மட்டுமே கண்ணீர் சிந்தியதாக முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக பேசிய கம்பீர், 1992ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகவும், அதனை ஜீரணிக்க முடியாமல் தான் அழுததாகவும் கூறி உள்ளார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது கூட தான் கண்ணீர் சிந்தவில்லை என்றும் கம்பீர் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்