கேஸ் லாரி மோதி கோர விபத்து;அடுத்தடுத்து தீயில் கருகிய 3 பேருந்துகள் - பரபரப்பு காட்சிகள்

x

கேஸ் லாரி மோதி கோர விபத்து;அடுத்தடுத்து தீயில் கருகிய 3 பேருந்துகள் - பரபரப்பு காட்சிகள்

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா அருகே பேருந்து மீது எரிவாயு டேங்கர் லாரி மோதி தீப்பிடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். மாநில நெடுஞ்சாலை வளைவில் திரும்ப முயன்ற போது, எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்துள்ளது. அருகருகே நின்றிருந்த மூன்று பேருந்துகள் தீக்கிரையாகின.

Next Story

மேலும் செய்திகள்