குடும்பத்துடன் வெளியூர் சென்ற அதிர்ஷ்டம்..பலத்த சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்த சோகம்

x

வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வர் பாலச்சந்தர். இவரின் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில், வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை சேதம் அடைந்ததுடன், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்துள்ளன. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவமாச பாலச்சந்தர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்