கொழுந்துவிட்டு எரியும் குப்பை கிடங்கு.. மூச்சு திணறலால் தவிக்கும் மக்கள் - திருவண்ணாமலையில் பரபரப்பு

x

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் 9 ஆவது நாளாக பற்றி எரியும் தீயால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்