ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கு... ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் மேலும் 2 பேர் கைது

ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கு... ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் மேலும் 2 பேர் கைது
Published on

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, கடந்த டிசம்பர் மாதம், மினி லாரியில் கடத்தப்பட்ட 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தளவாய் மாடன் என்பவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் இதுதொடர்பாக பிரவீன்குமார், செல்லத்துரை ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com